பொதுவாக ஓரளவு ஏற்கப்பட்ட ஒரு கலைச்சொல் இருக்கையில் அதையே பயன்படுத்துவது நல்லது. அது பொருத்தம் குறைவானதாக இருந்தாலும். ஏனென்றால் சொற்கள் என்பவை பெரும்பாலும் இடுகுறித்தன்மை கொண்டவை. அவை எதைக்குறிக்கின்றன என்று தெரிந்தாலே போதுமானது. பல கலைச்சொற்கள் அவ்வறிவுத்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப...